சிங்கப்பூரில் குளுகுளு குளுமையுடன் தொடங்கிய புத்தாண்டு… வெப்பநிலை 23°C குறையும்!

Mothership

சிங்கப்பூரில் இந்த புதிய ஆண்டின் தொடக்கத்தில் மழை பெய்யும் என்றும், மேலும் குளிர்ச்சியான வானிலை நிலவும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

அதே போல, அப்போது வெப்பநிலை சில நாட்களில் 23 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கும் என்றும் சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் (MSS) தெரிவித்துள்ளது.

வேன் கவிழ்ந்து விபத்து: ஓட்டுனரை காணவில்லை – போலீசார் விசாரணை

இருப்பினும், ஜனவரி இரண்டாவது வாரத்தில் இருந்து மழை பொழிவு குறையலாம் என்றும் அது கூறியுள்ளது.

இந்த ஜனவரி மாத தொடக்கத்தில், மழை பெய்யும் என்பதால் சில நாட்களில் தினசரி வெப்பநிலை 23°C முதல் 31°C வரை குறையும்.

மீதமுள்ள இரண்டு வாரங்களில், தினசரி வெப்பநிலை 24°C முதல் 33°C வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தினசரி அதிகபட்ச வெப்பநிலை சில நாட்களில் அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது.

‘ஹே கத்தியை எடு’… என்று லிட்டில் இந்தியாவில் அடித்துக்கொண்ட வெளிநாட்டு ஊழியர்கள் 3 பேர் கைது