சிங்கப்பூரில் BQ.1 மற்றும் BQ1.1 Omicron துணை வகை COVID-19 கிருமிகள் கண்டுபிடிப்பு

stallholders-heartland-coffeeshop quits-due-high-rents
Pic: Unsplash

சிங்கப்பூரில் ஞாயிற்றுக்கிழமை (அக் 23) நிலவரப்படி BQ.1 மற்றும் BQ1.1 Omicron துணை வகை கிருமிகள் நான்கு பேருக்கு உறுதிப்படுத்தபட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் இவர்களுக்கு வேலை தர வேண்டும் என முதலாளிகள், நிறுவனங்களுக்கு அமைச்சர் வலியுறுத்து

மேலும் இதில் யாரும் மருத்துவமனையில் சேர்க்கப்படவில்லை என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

BQ.1 மற்றும் BQ1.1 ஆகியவை Omicron வகை BA.5ன் துணை உருமாறி ஆகும். இது முதலில் ஜூலை மாதம் நைஜீரியாவில் கண்டறியப்பட்டது.

கூடுதலாக 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது.