சிங்கப்பூரில் ஜூலை மாதம் முதல் இதற்கு கட்டணம் கட்டாயம் – தெரிஞ்சிக்கோங்க

சிங்கப்பூரர்கள் மற்றும் PR-கள் இரண்டில் 3 பேருக்கு மாத சம்பளம் S$5,000க்கு மேல்... நல்ல சம்பளம் கொண்ட 900 வேலைகள்
(Photo: TODAY)

சிங்கப்பூரில் ஜூலை மாதம் முதல் வரும் மாற்றங்கள் குறித்து தொடர்ந்து பார்ப்போம்..

சிங்கப்பூர் சூப்பர் மார்க்கெட்டுகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு வாடிக்கையாளர்கள் விரைவில் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.

ஒவ்வொரு பைகளுக்கும் குறைந்தது 5 காசு கட்டணமாக செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த கட்டண நடைமுறை வரும் ஜூலை 3ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

அதாவது பெரிய சூப்பர் மார்க்கெட் நிறுவங்களான NTUC FairPrice, Prime, கோல்டு ஸ்டோரேஜ், Giant, ஷெங் சியோங் கடைகளில் இது முதலில் நடப்புக்கு வரும்.

இந்த நடைமுறை சில பிளாஸ்டிக் பைகளுக்கு பொருந்தாது. அதாவது இறைச்சி, காய்கறிகள் அல்லது கடல் சார்ந்த உணவுகளுக்கு பயன்படுத்தப்படும் பைகளுக்கு அது பொருந்தாது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

வெளிநாட்டு ஊழியர்களுக்கு இனி அச்சம் வேண்டாம் – “தைரியமாக செய்யுங்கள்.. உயிரை காப்பற்றுங்கள்” – ரகசியம் காக்கப்படும் என உறுதி