சிங்கப்பூரில் 70 வயதுக்கு மேற்பட்ட வயதானோருக்கு தடுப்பூசி இன்று…

Singapore Vaccination

சிங்கப்பூரில் இன்று 70 வயதுக்கும் மேற்பட்ட வயதானோருக்கு கிருமித்தொற்றுக்கான தடுப்பூசி போடும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.

இன்று தடுப்பூசி போட்டுக்கொள்வோர், பதிவு செய்துகொள்ள கடிதங்களை பெற்றுக்கொண்டனர்.

சிங்கப்பூரில் பணிபுரியும் தந்தை… 10ம் வகுப்பு மாணவி காதல் பிரச்சனையால் தற்கொலை

இதுவரை கடிதத்தை பெற்றுக்கொள்ளாத வயதானோருக்கு, அது கட்டம் கட்டமாக அனுப்பப்படும்.

இதற்கான பதிவு, கண்காணிப்பு, ஆவணங்களை நிரப்புவது உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் உதவி வழங்கப்படும்.

உடலில் பிரச்சினைகள், நாள்பட்ட நோய்கள் இருக்கும் வயதானோருக்கு தடுப்பூசி ஏற்றுக்கொள்ளுமா என்பதும் தீவிரமாக சோதனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்டுப்பன்றி தாக்கி இருவர் பாதிப்பு.. தேடிப் பிடிக்க 20 பேர் கொண்ட குழு தீவிரம்!