“சிங்கப்பூர் உலகின் முதலிடம்” – 2022ஆம் ஆண்டில் அதிகமாக இன்ஸ்டாகிராம் செய்யப்பட்ட இடமாக தேர்வு!

instragrammable-singapore
Addie/Pexels and Winel Sutanto/Unsplash

இந்த 2022ஆம் ஆண்டில், சிங்கப்பூர் உலகின் அதிகமாக இன்ஸ்டாகிராம் செய்யக்கூடிய இடமாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பயண இணையதளமான பிக் 7 டிராவல் தெரிவித்துள்ளது.

அந்த பயண இணையதளம், சமூக ஊடக பயனாளர்களின் ஹேஷ்டேக்குகளின் எண்ணிக்கையை ஆய்வு செய்து கணக்கெடுப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களின் FIN நம்பரை பயன்படுத்தி மோசடி… S$3,176 மதிப்புள்ள முகக்கவசங்களை பெற்றவருக்கு சிறை

அதிகம் இன்ஸ்டாகிராம் செய்யக்கூடிய முதல் 10 இடங்களின் பட்டியல்

  1. சிங்கப்பூர்
  2. போராகே, பிலிப்பைன்ஸ்
  3. ஓஹு, ஹவாய்
  4. டோக்கியோ, ஜப்பான்
  5. நியூயார்க் சிட்டி, நியூயார்க்
  6. பான்ஃப் (Banff), கனடா
  7. அமல்ஃபி கடற்கரை, இத்தாலி
  8. சிகாகோ, இல்லினாய்ஸ்
  9. லிஸ்பன், போர்ச்சுகல்
  10. ஹா லாங் பே, வியட்நாம்

கார்டன்ஸ் பை கார்டன்ஸில் உள்ள Supertree Grove மற்றும் ஹாஜி லேனில் உள்ள ஸ்ட்ரீட் ஆர்ட் போன்ற இடங்களுடன் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளதாக அந்த இணையதளம் கூறியது.

நீங்கள் எவ்வளவு தெளிவாக இருந்தாலும், இந்த வழியில் ஏமாற்றப்படலாம்… சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள் உஷார்!