சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர்களுக்கு பண்டிகை சிறப்பு பரிசுகள்!

Singapore Foreign workers Christmas
(Photo: Itsrainingraincoats)

ItsRainingRaincoats தொண்டூழிய அமைப்பு, கடந்த சில நாட்களாக தீவு முழுவதும் உள்ள வேலை தளங்களுக்கு பரிசுகளை அனுப்பி இந்த பண்டிகை காலத்தை சிறப்பித்துள்ளது.

கிருமிப்பரவல் சூழலில் தங்கும் விடுதிகளில் உள்ள ஊழியர்களுக்கு உதவ தொண்டூழியர்கள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணியிடம் 249 கிராம் தங்கம் பறிமுதல்

இந்த பண்டிகை காலத்தில் அவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி சிறப்பித்தாகவும் அது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

(Photo: Itsrainingraincoats)

வெளிநாட்டு ஊழியர்களுக்கும் இன்னும் கூடுதல் மகிழ்ச்சிகரமாக இந்த பண்டிகையாக மாற்றி அமைக்க அது முயற்சித்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.

அதே போல வரும் ஆண்டு அனைவருக்கும் ஒரு சிறந்த, மகிழ்ச்சியான வருடமாக இருக்கும் என்றும் நம்புவதாக அது கூறியுள்ளது.

(Photo: Itsrainingraincoats)

இந்தியாவிலிருந்து வந்த வேலை அனுமதி வைத்திருப்பவர்கள், பிரிட்டனிலிருந்து வந்தவருக்கும் தொற்று!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…