சிங்கப்பூரில் வேலை: அதிக அளவில் வேலைக்கு ஆட்களை எடுக்கும் நிறுவனம்

singapore jobs for graduates

சிங்கப்பூரில் வேலை தேடுபவராக நீங்கள் இருந்தால் இந்த பதிவு உங்களுக்கு பயன் தரும்.

ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி (Standard Chartered) அதன் போட்டித்தன்மையை விரிவுபடுத்துவதற்கான அனைத்து தேவைகளையும் செய்து வருகிறது.

நீண்ட நாட்கள் தங்கி சிங்கப்பூரில் வேலை செய்ய போலி ஆவணங்களை சமர்ப்பித்த வெளிநாட்டவருக்கு சிறை

குறிப்பாக போட்டி வங்கிகளுக்கு நேர்மாறாக, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி ஆட்களை அதிக அளவில் வேலைக்கு எடுக்கப்போவதாக கூறப்பட்டுள்ளது.

இதனை அந்த வங்கியின் ஆசிய தலைவர் பெஞ்சமின் ஹங் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியிடம் கூறினார்.

சமீபத்தில் சிங்கப்பூருக்கு வருகை தந்தபோது தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் பேசிய திரு ஹங், சீனா மற்றும் ஆசியாவில் வங்கி மிகவும் ஏற்றதாக உள்ளது என்றார்.

கூடுதல் விவரங்களை அறிய அதன் இணையதளத்தை பார்வையிடவும்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்