குறைந்த கட்டணத்தில் விமான சேவை; இந்த பகுதிக்கு சேவையை தொடங்க உள்ளது Scoot நிறுவனம்!

SIA, Scoot
Scoot

சிங்கப்பூரில் இருந்து ஜப்பானின் ஹொக்கைடோ தீவுக்கு செல்லும் விமானங்களுக்கான டிக்கெட் விற்பனையை Scoot நிறுவனம் தொடங்கியுள்ளது.

இந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் அந்த பகுதிக்கு தொடங்க உள்ள பயணத்திற்கான டிக்கெட் விற்பனை அதுவாகும்.

ஜூரோங் ஈஸ்ட்டில் தீ விபத்து… பரிதாபமாக ஒருவர் உயிரிழப்பு

இந்த ஆண்டு நவம்பர் முதல் அடுத்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி வரை சிங்கப்பூர்-ஹொக்கைடோ இடையே இடைவிடா விமான சேவைகளை Scoot வழங்கவுள்ளது.

‘திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ஸ்கூட் விமான சேவை’- டிசம்பர் வரையிலான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

சிங்கப்பூரிலிருந்து ஹொக்கைடோ செல்லும் விமானத்தின் டிக்கெட்டுகள் S$370 இலிருந்து தொடங்குகின்றன, ஹொக்கைடோவிலிருந்து சிங்கப்பூர்க்கான டிக்கெட்டுகள் S$244.50 கட்டணத்தில் தொடங்குகின்றன.

ஆர்ச்சர்ட் சாலையில் அடிதடி சண்டை – கலவரம் செய்ததாக 3 பேர் மீது குற்றச்சாட்டு

தமிழகத்தின் எந்தெந்த நகரங்களில் சிங்கப்பூருக்கு ஸ்கூட் நிறுவனம் விமான சேவையை வழங்கி வருகிறது?- விரிவான தகவல்!