மீண்டும் முதல்ல இருந்தா… சிங்கப்பூர்-இந்தியா பயணிகளுக்கு தான் கடும் நடைமுறை – NEW Update

ssingapore international travellers covid protocol india
Coimbatore Airport

கொரோனா எதிரொலியாக இந்திய விமான நிலையங்களில் கடும் சோதனை நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.

குறிப்பாக வெளிநாட்டு பயணிகளுக்கு மேலும் கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளதாக ஊடகங்கள் கூறுகின்றன.

“எங்களுக்கு வெளிநாட்டு ஊழியர்கள் தான் முக்கியம்…” – சிக்கிய கட்டுமான நிறுவனம்

ரேண்டமாக சோதனை செய்யப்பட்டு வந்த PCR சோதனை சான்றிதழ் இனி கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூர், ஜப்பான், தாய்லாந்து, சீனா, ஹாங்காங் மற்றும் தென் கொரியா ஆகிய 6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கும் RTPCR சோதனை சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கொரோனா வகை பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ள நிலையில் இந்த புதிய அறிவிப்பை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து இந்தியா செல்லும் பயணிகள் முறையான RTPCR சோதனை சான்றிதழை எடுத்துக்கொள்ளுங்கள்.

இது இல்லாமல் இரண்டு நாள் முன்னர் இருவர் பிடிப்பட்டனர். (முழு விவரம்)

சிங்கப்பூர்-திருச்சி வந்த ஊழியர்கள்… RT-PCR இருந்தும் பிடிபட்டனர் – “இண்டிகோ, ஸ்கூட்” விமானங்களுக்கு கடும் எச்சரிக்கை