சிங்கப்பூர் டோட்டோ டிராவில் S$7.2 மி. பரிசுத்தொகையை தட்டிச் சென்ற ஒரே ஒருவர் – S$1 க்கு டிக்கெட் வாங்கிய அதிஷ்டசாலி

சிங்கப்பூர் டோட்டோ டிராவில் S$7.2 மி. பரிசுத்தொகையை தட்டிச் சென்ற ஒரே ஒருவர் - S$1 க்கு டிக்கெட் வாங்கிய அதிஷ்டசாலி - 7-million-jan-30-toto-winner
Singapore Pools website

Toto draw: சிங்கப்பூர் டோட்டோ டிரா குலுக்கலில் அதிர்ஷ்டசாலி வெற்றியாளர் ஒருவர் சுமார் S$7.2 மில்லியன் (சரியாகச் சொன்னால் S$7,239,827) ஜாக்பாட் தொகையை தட்டிச் சென்றார்.

நேற்றைய ஜன. 30 குலுக்கலில் அந்த அதிஷ்டசாலி வெற்றியாளர் தனது வெற்றித்தொகையை வீட்டுக்கு எடுத்துச் சென்றார்.

ஏஜென்சி கூறிய பொய்… முதலாளிக்கும், ஊழியருக்கு மொழியால் ஏற்பட்ட சண்டை – போலீஸ் எடுத்த முடிவு

அதற்கான S$1 QuickPick டிக்கெட் புங்கோலில் உள்ள Oasis Terrases இல் அமைந்துள்ள FairPrice கடையில் அவர் வாங்கியதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

மேலும் மற்ற ஆறு பேர் சுமார் S$136,161 மதிப்புள்ள குரூப் 2 பரிசை தட்டிச் சென்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குலுக்கலில் பரிசை தட்டிச் சென்றோர் விவரம்:

கட்டிட உயரத்தில் இருந்து கீழே விழுந்த வெளிநாட்டு நபர் மரணம்