டோட்டோ டிரா: $2,932,433 ஜாக்பாட் முதல் பரிசை தட்டி சென்ற ஒரே நபர்!

feb-2024-toto-reunion-draw

சிங்கப்பூர் டோட்டோ டிராவின் முதல் பரிசு $2,932,433 என்ற ஜாக்பாட் பரிசை ஒரே ஒருவர் தட்டி சென்றுள்ளார்.

கடந்த திங்கள்கிழமை (ஆக.21) நடந்த இந்த டிராவின் இரண்டாவது பரிசை 35 பேர் பகிர்ந்து கொள்கின்றனர்.

சிங்கப்பூரில் உள்ள 18 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்… பாதுகாப்பை வலுப்படுத்திய காவல்துறை

அதாவது 35 பேரும் தலா $17,639 என்ற பகிர்வு தொகையை பெறுவார்கள் என சொல்லப்பட்டுள்ளது.

அதே போல மூன்றாவது பரிசை 194 நபர்கள் பகிர்ந்து கொள்கின்றனர். ஒருவருக்கு $1,308 தொகை கிடைக்கும்.

முதல் பரிசுக்கான வெற்றி எண் 1,18,21,28,31,41 மற்றும் கூடுதல் எண் 11 ஆகும்.

Singapore Pools website
Singapore Pools website

முதல் பரிசுக்கான டிக்கெட் 1 System 9 Entry முறையில் வாங்கப்பட்டுள்ளது. இந்த முறையில் 9 நம்பர்களை தேர்வு செய்ய முடியும். ஆனால் இதற்கு கட்டணம் $84 பெறப்படும்.

இந்த டிக்கெட் Singapore Pools Beo Crescent Branch – Blk 36 Beo Crescent #01-45 என்ற முகவரியில் வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

உட்லண்ட்ஸில் கைப்பையை கொள்ளையடித்த வெளிநாட்டவர் கைது – 12 பிரம்படிகள்?