ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில், ஸ்ரீ ராமர் சந்திப்பு!

ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில், ஸ்ரீ ராமர் சந்திப்பு!
Photo: Hindu Endowments Board

 

சிங்கப்பூரில் உள்ள 397 சிராங்கூன் சாலையில் (Serangoon Road) அமைந்துள்ளது ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயில் (Sri Srinivasa Perumal Temple). இந்த கோயிலில் இன்று (மே 23) ஸ்ரீ ராமர் சந்திப்பு (Sri Ramar Santhippu) நடைபெற்றது.

வாட்ஸ் அப்பில் அனுப்பிய செய்தியைத் திருத்திக் கொள்ளும் வசதி அறிமுகம்!

அதன்படி, இன்று (மே 23) காலை 08.00 மணிக்கு ஸ்ரீ ராமர் சந்திப்பும், காலை 08.30 மணிக்கு திருமஞ்சனமும், இரவு 07.00 மணிக்கு உபய பூஜையும், இரவு 07.30 மணிக்கு கருட சேவையும், இரவு 08.00 மணிக்கு பிரசாதம் விநியோகமும் நடைபெற்றது.

சிங்கப்பூர் அமைச்சர்களை இன்று சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இந்த நிகழ்வு குறித்த கூடுதல் விவரங்களுக்கு 62985771 என்ற தொலைபேசி எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.