வாட்ஸ் அப்பில் அனுப்பிய செய்தியைத் திருத்திக் கொள்ளும் வசதி அறிமுகம்!

வாட்ஸ் அப்பில் அனுப்பிய செய்தியைத் திருத்திக் கொள்ளும் வசதி அறிமுகம்!
Photo: Whatsapp

 

 

வாட்ஸ் அப்பில் அனுப்பிய செய்தியை திருத்திக் கொள்ளும் வசதி புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் சென்றடைந்த தமிழக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!

அதன்படி, வாட்ஸ் அப்பில் அனுப்பிய செய்தியை 15 நிமிடங்களுக்குள் மட்டுமே செய்தியைத் திருத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப்பிள் அவ்வப்போது புதிய புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பயனர்களை அந்நிறுவனம் கவர்ந்து வருகிறது.

அந்த வகையில், தற்போது அறிமுகப்படுத்தியுள்ள இந்த வசதி பயனர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

வடிகாலில் பாய்ந்த கார் – மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய சந்தேகத்தில் பெண் கைது

இந்த தகவலை வாட்ஸ் அப் நிறுவனம் (Whatsapp), தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோவுடன் பதிவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.