தொற்றுக்காலத்தின்போது கஷ்டப்பட்ட, சம்பளம் குறைக்கப்பட்ட ஊழியர்களுக்கு 8 மாதம் வரை போனஸ் – SIA அதிரடி

All foreigners can automated lanes singapore travel
Pic: Foreign workers Singapore risk

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கடந்த நிதியாண்டில் அதிக லாபத்தை ஈட்டியது குறித்து நாம் செய்தி வெளியிட்டோம்.

இந்நிலையில், அந்நிறுவனத்தின் ஊழியர்களுக்கு பெரிய அளவில் போனஸ் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் வசிக்கும் ஊழியர்கள் இது குறித்து தைரியமாக புகார் அளிக்கலாம்

அனைத்து சாதாரண ஊழியர்களும் ஆறு முதல் எட்டு மாத போனஸ் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதாக ஏசியாஒன் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு SIA குழுமத்தில் உள்ள அனைத்து சாதாரண ஊழியர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல குறிப்பிட்ட ஊழியர்களுக்கு மட்டும் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும், அவர்கள்:

“அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் தியாகங்களை சந்தித்த ஊழியர்களுக்கு, குறிப்பாக தொற்றுநோய்களின் போது சம்பளம் குறைக்கப்பட்ட ஊழியர்கள் உட்பட, தகுதியான ஊழியர்களுக்கு மட்டுமே இது வழங்கப்படும்.

லாபத்தில் சாதனை படைத்த “சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்” – 76 ஆண்டுகால வரலாற்றில் இதுவே முதன்முறை

சாப்பிட்டுக்கொண்டும், போன் பயன்படுத்தியும் பேருந்தை இயக்கிய ஓட்டுனர் – வீடியோ வைரலானதை அடுத்து சஸ்பெண்ட்