பான் தீவு விரைவுச்சாலையில் சென்ற டாக்ஸி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது.
இதனை அடுத்து, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சிங்கப்பூரில் 36 வயதுமிக்க வெளிநாட்டு ஊழியர் மரணம் – உடலை சொந்த நாட்டுக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு
இந்த சம்பவம் சாங்கி விமான நிலையத்திற்கு அருகில் உள்ள சாலையில் நடந்ததாக சொல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பான வீடியோ SG Road Vigilante குழுவின் பேஸ்புக்கில் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
நேற்று (அக்.24) மதியம் 2:19 மணிக்கு விபத்து நடந்ததாக அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
அக். 24 அன்று மதியம் 2:20 மணியளவில், சாங்கி விமான நிலையத்திற்குள் நுழையும் ஸ்லிப் சாலையில் நடந்த விபத்து குறித்து தகவல் வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) கூறியது.
மேலும், விபத்தில் சிக்கி ஆடவரை சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக அவர்கள் தெரிவித்தனர்.
ஒர்க் பெர்மிட்டில் குறிப்பிட்ட வேலையை பார்க்காமல் வேறு வேலையை பார்த்தவருக்கு செக்