ஆசிரியர் மீது கோபம்…”என்ஜாய் பண்ணுங்க” என தவறான வீடியோக்களை சமூக ஊடகத்தில் வெளியிட்ட மாணவன்…

indian-origin-singapore-jailed

தனது ஆசிரியர் மீதான கோபத்தால் 18 வயது ஆடவர் ஒருவர், upskirt என்னும் ஆசிரியரின் தவறான வீடியோக்களை சமூக ஊடக தளமான Tumblr ல் அதன் ஸ்கிரீன் ஷாட்களை பதிவேற்றினார்.

அதே பதிவில், பணியிடத்தில் இருக்கும் ஆசிரியர் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் அவர் இருக்கும் படங்களையும் ஆடவர் பதிவேற்றினார்.

தயாரிப்புகளில் தவறான விலை லேபில் இருந்தால், “நேரடியாகத் தொடர்பு கொள்ளுங்கள்” – FairPrice

மேலும், “இந்த Upskirt படங்களை அனைவரும் மறுபதிவு செய்யலாம், லைக் மற்றும் பகிரலாம்… என்ஜாய் பண்ணுங்க” என்று தலைப்பு கொடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 8), அந்த குற்றத்தைச் செய்தபோது 18 வயதுக்குட்பட்டவராக இருந்ததால் பெயர் கூற முடியாத இளையருக்கு 18 மாதங்கள் நன்னடத்தை விதிக்கப்பட்டது.

நன்னடத்தை தடுப்புக்காவலில் வைக்கப்படும் குற்றவாளிக்கு குற்றப் பதிவுகள் இருக்காது.

“ஊழியர்கள் நேசிக்கப்பட வேண்டியவர்கள்” – சாதாரண குடும்பத்தை சேர்ந்த வெளிநாட்டு பணிப்பெண்ணுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முதலாளி