சிங்கப்பூர் TOTO லாட்டரியில் வெற்றிபெற்ற இருவர்: தலா S$5.36 மில்லியன் ஜாக்பாட் பரிசை தட்டிச் சென்றனர்!

TOTO draw
Mothership reader

சிங்கப்பூரில் Tampines Mall மற்றும் Orchard Plaza ஆகிய இடங்களில் டிக்கெட்டுகளை வாங்கிய இரண்டு நபர்கள் TOTO ஜாக்பாட் பரிசுத்தொகையை தட்டிச் சென்றனர்.

இதில் “குரூப் 1” பரிசுத் தொகை, S$10,713,876 ஆகும், ஆகவே இருவரும் முறையே சுமார் S$5.36 மில்லியன் பரிசை பெற்றனர்.

சிங்கப்பூரில் S$8.6 மில்லியன் ஜாக்பாட் பரிசு: Singapore Pools லாட்டரி கடைகளில் நீண்ட வரிசை!

வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட எண்கள் 8, 11, 17, 21, 30 மற்றும் 44, இதில் கூடுதல் எண் 48 ஆகும்.

Singapore Pools லாட்டரி கடைகளில் டிக்கெட்டுகளை வாங்க கடந்த 2 நாட்களாக வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசைகள் காணப்பட்டனர்.

இதில் S$8.6 மில்லியன் ஜாக்பாட் பரிசுத் தொகையை வெல்லும் நம்பிக்கையில் போட்டிபோட்டுக்கொண்டு அவர்கள் காத்திருந்தனர்.

AYE சாலையில் தீப்பிடித்து எரிந்த Porsche கார் (வீடியோ): தீயை அணைக்க போராடிய SCDF