திருச்சியில் இருந்து சிங்கப்பூர் வழியாக மெல்போர்னுக்கு ‘ஸ்கூட்’ விமான சேவை- விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

scoot-flight-diverted
Photo:Facebook/flyscoot

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு (Singapore Airlines Group) சொந்தமான ‘ஸ்கூட்’ விமான நிறுவனம் (Flyscoot), திருச்சியில் இருந்து சிங்கப்பூர் வழியாக ஆஸ்திரேலிய நாட்டின் மெல்போர்னுக்கும், மெல்போர்னில் இருந்து சிங்கப்பூர் வழியாக திருச்சிக்கும் தொடர்ந்து விமான சேவைகளை வழங்கி வருகிறது.

இனி சிங்கப்பூரில் இவ்ளோ வெள்ளி செலுத்தித்தான் வாகன உரிமைச் சான்றிதழ் பெற முடியும்! – இதுவரை இல்லாத அளவிற்கு ஏற்றம் கண்ட கட்டணம்

இவ்வழித்தடத்தில் தினசரி நான்கு விமான சேவைகளை விமான நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த வழித்தட விமான சேவைக்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, மெல்போர்னில் இருந்து திருச்சிக்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூபாய் 19,527 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

Flyscoot Website

நிறுவனத்தில் ஊழியர்கள் வேலை செய்வதாகப் போலிக்கணக்குக் காட்டிய முதலாளிகள்! – அபராதம் விதித்த MOM!

விமான பயண அட்டவணை, விமான சேவை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.flyscoot.com/en/ என்ற ஸ்கூட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.