ஓட்டுனர்களுக்கு சம்பளம் உயர்வு – S$2,200 to S$3,200… ஜூலை முதல் அமல்

ஹூன் சியான் கெங் கோவில்
Photo: TODAY Online

சிங்கப்பூரில் பணிபுரியும் குறிப்பிட்ட ஓட்டுனர்களுக்கு சம்பளம் அதிகரித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்த ஜூலை முதல் சம்பளம் உயரும் என்றும், இது 2028 வரை நீடிக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

தேக்கா நிலையம் மூடல்… ஜூலை முதல் இயங்காது – காரணம் என்ன ?

அதாவது துப்புரவு துறை சார்ந்த கழிவு லாரி ஓட்டுநர்களின் சம்பளம் உயரும் என்பது கூடுதல் தகவல்.

படிப்படியாக உயரும் சம்பள முறையின் கீழ் வருடம் தோறும் S$210 அதிகரிக்கும். இதனால் ஊழியர்கள் 5 ஆண்டுகளில் S$3,200 வரை பெறுவார்கள்.

அவர்களின் தற்போதைய சம்பளம் S$2,200 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிதாக கழிவு நிர்வாக துறையில் வேலைக்கு சேரும் ஊழியர்கள் உட்பட 3000 பேர் இதனால் பயனடைவர்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

சிங்கப்பூரில் ஜூலை மாதம் முதல் இதற்கு கட்டணம் கட்டாயம் – தெரிஞ்சிக்கோங்க