சிங்கப்பூரில் Work pass அனுமதியை நீட்டித்து தர கோரிக்கை வைக்கும் ஊழியர்கள் – காரணம் என்ன?

racist-passenger-india-Singapore
Pic: Raj Nadarajan/TODAY

தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக பல்வேறு நாடுகள் அதன் குடிமக்களை விழுப்புடன் இருக்க வலியுறுத்தி வருகின்றனர்.

அதன் காரணமாக, பயணம் தொடர்பாக முக்கியமான தகவலை சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் (MFA) வெளியிட்டது.

சிங்கப்பூருக்கு கட்டுமான வேலைக்காக வரலாமா?… ஊழியர்கள் படும்பாடு என்ன? சொல்ல மறந்த கதை!

அதில் இலங்கைக்கு அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களையும் ஒத்திவைக்குமாறு சிங்கப்பூரர்களுக்கு MFA அறிவுறுத்தியது.

இந்நிலையில், சிங்கப்பூரில் பணிபுரியும் அந்நாட்டு குடிமக்கள் தங்கள் ஒர்க் பாஸ் (work pass) அனுமதியை நீட்டித்து தர கோரிக்கை வைக்கின்றனர் என்று CNA கூறியுள்ளது.

அது தங்கள் குடும்பத்தை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க உதவும் என்று அவர்கள் கோரிக்கை வைப்பதாக கூறப்பட்டுள்ளது.

“சிங்கப்பூரில் வேலை ரெடி… டிக்கெட்டை போடுங்க” ஏமாந்த 100 பேர் – தமிழக இளைஞர்கள் கண்ணீர்