இந்திய ஊழியரின் Work permit அட்டை கண்டெடுப்பு: உரியவரிடம் கொண்டு சேர்க்க Share செய்து உதவுங்கள்

work permit card found
Photo: Kalai Arasan

இந்திய ஊழியர் ஒருவரின் Work permit அட்டை கண்டெடுக்கப்பட்டுள்ளது, உரியவரிடம் கொண்டுசேர்க்க உதவுங்கள் வாசகர்களே.

வேலாயுதம் கமலசேகரன் என்ற இந்திய ஊழியரின் Work permit அட்டை நேற்று மே 23 காலை கண்டெடுக்கப்பட்டதாக மைக்செட் வாசகர் கலை அரசன் என்பவர் Facebook வழியே தகவல் தெரிவித்தார்.

சிங்கப்பூரின் 2024 ஆம் ஆண்டின் நீண்ட விடுமுறைகள் வெளியீடு – ஊழியர்கள் என்ஜாய்

தாம் வேலையை முடித்துவிட்டு வரும்போது துவாஸ் சவுத் தங்கும் விடுதி ஸ்ட்ரீட் 12 அருகே Work permit அட்டையை கண்டெடுத்ததாக கலை கூறியுள்ளார்.

உரியவரிடம் கொண்டுசேர்க்க இதனை ஷேர் செய்து உதவும்படி கேட்டுக்கொண்டார் அவர்.

கலை அரசன் தொடர்பு எண்: 83043495

வெளிநாட்டு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… வேலையிடங்களில் புதிய நடவடிக்கைகள்