தேசிய கூடைப்பந்து லீக் போட்டியின்போது மேற்கூரை ஸ்பாட்லைட் விழுந்ததால் பரபரப்பு

Ceiling light drops during basketball match, narrowly missing some
YouTube/Basketball Association of Singapore

பெண்கள் தேசிய கூடைப்பந்து லீக் (WNBL) போட்டியின்போது மேற்கூரையில் இருந்து ஸ்பாட்லைட் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த சனிக்கிழமை (நவம்பர் 12) இரவு ராடின் மாஸ் சிஎஸ்சி மற்றும் சிக்லாப் ஒயிட் இடையே போட்டி நடைபெற்ற போட்டியின்போது இந்த சம்பவம் நடைபெற்றது.

வெறும் $1 க்கு டிக்கெட் வாங்கி, $5.68மி Toto ஜாக்பாட் பரிசை தட்டிச் சென்ற அதிஷ்டசாலி நபர்

அதிஷ்டவசமாக அந்தச் சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது, ஆனால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது.

ஆட்டத்தை மீண்டும் தொடங்குவதற்கு, மாற்று இடத்தை அமைப்பாளர்கள் கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர்.

சம்பவம் நடந்தபோது, அல்ஜூனிடில் உள்ள சிங்கப்பூர் கூடைப்பந்து நிலையத்தில் ராடின் மாஸ் 43-37 என முன்னிலை வகித்தார்.

ஸ்கூட் விமானம் சிங்கப்பூரில் தரையிறங்குவதில் தாமதம்… பயணிகள் செய்த வேலையால் அவதி