offense

பழத்தைத் திருடியதாக ஆவேசம்! – தங்கையின் முன்னாள் கணவரை கத்தியால் தாக்கியவருக்குச் சிறை!

Editor
சிங்கப்பூரில் வேண்டுமென்றே தனது சகோதரியின் முன்னாள் கணவரை கத்தியால் தாக்கிய நபருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.56 வயதான பொங் யோக் லொங் என்பவர்...