சிங்கப்பூரில் 61 வயதான இந்தியரை கடந்த செப்.20 ஆம் தேதி முதல் அதாவது 9 நாட்களாக காணவில்லை என்றும் SPF கூறியுள்ளது.
அவர் கடைசியாக பிளாக் 1 யூனோஸ் கிரசென்ட்டில் காணப்பட்டார் என்றும், கருப்பு டி-சர்ட், கருப்பு ஷார்ட்ஸ் மற்றும் கருப்பு காலனி அணிந்து இருந்தார் என்றும் அது கூறியுள்ளது.
கூடுதலாக தகவல் தெரிந்தவர்கள் 1800-255-0000 என்ற ஹாட்லைன் எண்ணை அழைக்கவும்.
இல்லை எனில், www.police.gov.sg/iwitness என்ற இணையதளத்தில் தகவலை சமர்ப்பிக்கவும்.
அனைத்து தகவல்களும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர்.
#sgpoliceappeal 61-year-old male Indian missing since 20/09/2022 at 0800hrs. Last seen at Blk 1 Eunos Crescent, wearing black t-shirt, black shorts and black slippers. If found, please call 999. pic.twitter.com/0gJLBv1sTR
— Singapore Police Force (@SingaporePolice) September 26, 2022
சிங்கப்பூரில் தடைசெய்யப்பட்ட பொருட்களை வைத்திருந்த 3,000க்கும் மேற்பட்டோர் கைது