சிங்கப்பூரில் வாகன உரிமைச் சான்றிதழ் (COE) கட்டணங்கள் அதிகரிப்பு

Photo: TODAY

சிங்கப்பூரில் கடந்த புதன்கிழமை (பிப்ரவரி 9) ஏலத்தில், எல்லா வகை வாகனங்களுக்கும் வாகன உரிமைச் சான்றிதழ் (COE) கட்டணங்கள் அதிகரித்தன.

இந்த ஏலத்தில் பெரிய கார்களுக்கான கட்டணம் 5 சதவிதம் அதிகரித்து மிக அதிகமாக S$86,102 ஆனது.

பொடுபோக்கான மருத்துவத்தால் உயிரிழந்த தமிழக ஊழியர்: அலட்சியமாக செயல்பட்ட மருத்துவருக்கு அபராதம்!!!

A வகை கார்கள் அல்லது 1,600cc மற்றும் அதற்கும் குறைவான திறன் கொண்ட சிறிய கார்களுக்கான கட்டணம் 4.9% அதிகரித்து S$60,761 என முடிவடைந்தது.

B பிரிவில் உள்ள பெரிய மற்றும் அதிக சக்தி வாய்ந்த கார்களுக்கான கட்டணம் S$82,001 இலிருந்து S$86,102 ஆக உயர்ந்தது.

மோட்டார் சைக்கிள் கட்டணம் S$10,010 இல் நிறைவடைந்தது, கடந்த முறை அது S$10,000 ஆக இருந்தது.

போலி கோவிட் -19 தடுப்பூசி சான்றிதழ் விற்பனை… பொதுமக்கள், ஊழியர் என 25 பேர் கைது