ட்விட்டரில் மீண்டும் இணைந்த டொனால்ட் டிரம்ப் – CEO எலோன் மஸ்க் அனுமதி

Elon Musk lets Trump back on Twitter
Twitter

எலோன் மஸ்க் நடத்திய கருத்துக் கணிப்பைத் தொடர்ந்து, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் ட்விட்டர் கணக்கு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

ட்விட்டரின் CEO எழுப்பிய கேள்விக்கு சுமார் 15 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் ஆம்-இல்லை என்று பதிலளித்தனர்.

Pasar malam இரவு நேர மார்க்கெட்: 20 உணவுக் கடைகள், விளையாட்டு என அனைத்தும் ஒரே இடத்தில்!

இதில் 51.8 சதவீதம் பேர், டிரம்பின் ட்விட்டர் கணக்கு மீண்டும் வருவதற்கு “ஆம்” என்று வாக்களித்தனர்.

கேபிடல் கலவரத்திற்குப் பிறகு, கடந்த ஆண்டு 2021 ஜனவரி 6 அன்று அவர் ட்விட்டரில் இருந்து தடை செய்யப்பட்டதாக வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதித்த வட கொரியா – கடுமையாக எச்சரிக்கை விடுத்த சிங்கப்பூர்