உலகின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய வெளிநாட்டு ஊழியர்கள் – எந்த நாட்டை சேர்ந்தவர்கள் தெரியுமா?

Singapore work permit retention
Pic: AFP/Roslan Rahman

கத்தாரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஆதரவளிப்பதாக கூறிய FIFAவின் வாக்குறுதிகளை வரவேற்பதாக 11 ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் குழு கூறியுள்ளது.

மேலும் 2022 உலகக் கோப்பையில் இருந்து கிடைக்கும் லாப நிதியை கொண்டு அவர்களுக்கு உதவவும் FIFA முடிவு செய்துள்ளது.

“நாகூர் டிரேடிங்” என்ற போலியான நிறுவனம்… S$8 மில்லியன் மோசடி – ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சிங்கப்பூர்

உலகின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களில் கத்தாரில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களும் அடங்குவர் என்று அது மேலும் குறிப்பிட்டுள்ளது.

தோஹாவில் சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் நிரந்தரமான அலுவலகம் ஒன்றை அமைக்கவும் FIFA ஆதரவு வழங்கியுள்ளது.

கல்லாங் ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலம் – போலீஸ் விசாரணை