இந்த மாதம் சிங்கப்பூரிலிருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் முன்பதிவுகள் தொடக்கம்!

Singapore Trichy Chennai Flights
(PHOTO: Reuters)

சிங்கப்பூரிலிருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் புதுப்பிக்கப்பட்ட அட்டவணையை சிங்கப்பூருக்கான இந்திய தூதரகம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

அதன் அடிப்படையில், இந்த டிசம்பர் மாதத்திற்கான தமிழகம் செல்லும் விமானங்களின் புதிய பட்டியலை தனது ட்விட்டர் பக்கத்தில் தூதரகம் வெளியிட்டுள்ளது.

உயரத்திலிருந்து விழுந்து இறந்த இந்திய ஊழியர் – விசாரணை அதிகாரி விளக்கம்

டிசம்பர் 1 முதல் மாத இறுதி வரை தமிழகம் செல்லும் விமானங்களில் அதிக விமானங்கள் திருச்சிக்கு செல்லவிருக்கின்றன.

Source: HCI Singapore
Source: HCI Singapore
Source: HCI Singapore

மேலும், சென்னை மற்றும் மதுரைக்கும் விமானங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூருக்கான இந்திய தூதரக (HCI) இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயமாகும்.

விமான முன்பதிவுகளை, ஏர் இந்தியா/ ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வலைத்தளத்திலிருந்து நேரடியாக ஆன்லைன் மூலம் செய்யலாம் என்றும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் நிர்வாணமாக பின்னோக்கி நடந்துசென்ற ஆடவர் கைது!

வெளிநாட்டு ஊழியர் வேலைவாய்ப்பு சட்டத்தின்கீழ் 10 பேர் கைது!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…