சிங்கப்பூரில் வேலை.. நல்ல சம்பளம்.. எந்த நாட்டினரும் விண்ணப்பிக்கலாம்

singapore-ranks-fifth-least-corrupt-country
Photo via Nigel Chua

சிங்கப்பூரில் பேருந்து ஓட்டுனர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலைவாய்ப்பு பற்றி முன்னர் நாம் பதிவிட்டு இருந்தோம்.

அதற்காக விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் டிச.15 ஆம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது.

“இந்தியர்கள் விசா இல்லாமல் தாராளமாக வரலாம்” – சுற்றுலா பயணிகளுக்கு அடிக்கும் அதிஷ்டம்

வேலைக்கு விருப்பமுள்ள யார் வேண்டுமானாலும், அதாவது இந்தியர் உட்பட எந்த நாட்டினர் வேண்டுமென்றாலும் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

உங்களிடம் செல்லுபடியாகும் “வகுப்பு 4 ஓட்டுநர் உரிமம்” (Class 4 driving licence) மற்றும் தொழிற்கல்வி உரிமம் (vocational licence) இருக்க வேண்டும் என்பது முக்கியமானது.

இந்த வேலைவாய்ப்பை சிங்கப்பூரில் சுமார் 42 வருடமாக இயங்கி வரும் பேருந்து நிறுவனமான Westpoint Transit Pte Ltd அறிவித்துள்ளது.

வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஓட்டுனர்களுக்கு S$10,000 உடனடி போனஸ் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், தொடக்க ஊதியமே மாதம் S$5,000 வரை வழங்கப்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

உங்களுக்கு பயன்பெறவிட்டாலும் சிங்கப்பூர் வேலைக்கு வர காத்திருக்கும் நண்பர்களுக்கு இதை பகிருங்கள்.

கூடுதல் விவரம் அறிய:

சிங்கப்பூரில் “வகுப்பு 4 ஓட்டுநர் உரிமம்” உடைய ஊழியர்களுக்கு செம்ம வேலை: சேரும்போதே S$10,000 போனஸ் + மாத சம்பளம் S$5,000