சிங்கப்பூரில் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 80% வரை மாபெரும் தள்ளுபடி விற்பனை: டிச.8 – டிச.10 வரை – முந்துங்கள்

Up to 80% off singapore sales
Tefal

சிங்கப்பூரில் இந்த ஆண்டு இறுதியில் வீட்டு உபயோகப்பொருட்களை வாங்க நினைப்போருக்கு இந்த அதிரடி விற்பனை பயனளிக்கலாம்.

சிங்கப்பூர் எக்ஸ்போவில் நடைபெறவுள்ள அத்தியாவசிய வீட்டு பொருட்களின் கண்காட்சியில் Tefal warehouse இன் தள்ளுபடி விற்பனையைத் தவறவிடாதீர்கள்.

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியருக்கு பிரம்படிகள் விதிப்பு

அதாவது S$59.90 மதிப்புள்ள Urban Rose IH Frypan (22cm) வெறும் S$15 தள்ளுபடி விலையில் விற்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது, அதாவது இதன் மூலம் 75% வரை பணத்தை சேமிக்கலாம்.

S$199.00 மதிப்புள்ள Easy Fry Essential Compact Airfryer S$65 விலைக்கு வாங்கலாம்.

அதே போல S$169.00 மதிப்புள்ள Rice Cooker S$80 வெள்ளிக்கு விற்பனை செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், Vacuum கிளீனர், Tea Kettle மற்றும் ஐயன் பாக்ஸ் போன்ற பொருட்களை 80 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் வாங்க முடியும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

வீட்டு அத்தியாவசிய பொருட்கள் கண்காட்சி (Home Essentials Fair)

நடைபெறும் முகவரி: சிங்கப்பூர் எக்ஸ்போ ஹால் 4B S(486150)

தேதிகள்: டிசம்பர் 8 முதல் டிசம்பர் 10 வரை

நேரம்: காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை

வெளிநாட்டு ஊழியருக்கு சொன்ன சம்பளம் கொடுக்காமல் அலைக்கழித்த முதலாளி – சட்டப்படி அணுகி S$13,677 தொகையை வாங்கி அசத்திய ஊழியர்