சிங்கப்பூரில் வெளியானது ‘பொன்னியின் செல்வன் பாகம் 1’- திரையரங்குகளின் பட்டியல்!

Photo: Lyca Productions Official Twitter Page

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், பார்த்திபன், திரிஷா, ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன் பாகம்- 1’ படம் இன்று (30/09/2022) காலை உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது.

‘கோவையில் இருந்து சிங்கப்பூர் வழியாக வியட்நாமுக்கு விமான சேவை’- ஸ்கூட் நிறுவனம் அறிவிப்பு!

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனமும், ‘Madras Talkies’ நிறுவனமும் இணைந்து இந்த படத்தைத் தயாரித்துள்ளன.

குறிப்பாக, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் பொன்னியின் செல்வன் பாகம்- 1 வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் சிங்கப்பூரில் ‘பொன்னியின் செல்வன் பாகம் -1’ திரைபபடத்திற்கான டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருகிறது. எனினும் முதல் நாள் காட்சிக்கான டிக்கெட் முன்பதிவு 50%- க்கும் மேல் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

கம்போடியாவில் திருவள்ளுவர் சிலை திறப்பு!

சிங்கப்பூரில் எந்தெந்த திரையரங்குகளில் பொன்னியின் செல்வன் பாகம்- 1 திரைப்படம் வெளியாகியுள்ளது என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.

1. GV KATONG GOLD CLASS,
2. CATHAY AMK HUB,
3. CATHAY CAUSEWAY POINT C,
4. CATHAY CINELEISURE,
5. CATHAY DOWNTOWN EAST,
6. CATHAY JEM,
7. CATHAY JEM PLATINUM,
8. CATHAY WEST MALL,
9. GV BEDOK,
10. GV BISHAN,
11. GV CITY SQUARE,
12. GV CITY SQUARE GEMINI,
13. GV GRAND,
14. GV JURONG POINT,
15. GV KATONG,
16. GV KATONG GOLD CLASS,
17. GV PAYA LEBAR,
18. GV PAYA LEBAR DUO,
19. GV SUNTEC,
20. GV SUNTEC GOLD CLASS,
21. GV TAMPINES,
22. GV TIONG BAHRU,
23. GV VIVOCITY
24. GV VIVOCITY GOLD CLASS,
25. GV VIVOCITY GVMAX,
26. GV YISHUN,
27. SHAW JCUBE,
28. SHAW JCUBE IMAX,
29. SHAW LIDO IMAX,
30. SHAW LOT ONE,
31. SHAW NEX,
32. SHAW SELETAR,
33. SHAW THEATRES JEWEL,
34. SHAW THEATRES JEWEL IMAX,
35. SHAW THEATRES JEWEL LUMIERE,
36. SHAW THEATRES PAYA LEBAR QUARTER,
37. SHAW WATERWAY POINT,
38. SHAW WATERWAY POINT IMAX,
39.CARNIVAL CINEMA GOLDEN MILE TOWER CINEMA.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள திரையரங்குகள் மற்றும் மால்களில் இந்த படம் வெளியாகியுள்ளது.