அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியான 5 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த 7040, 1388 ஆகிய 4D டிரா எண்கள்

4D numbers 7040 & 1388 sold out 5 minutes after PE2023 results announced
Singapore Pools & Mothership

4D numbers 7040 & 1388 sold out: அதிபர் தேர்தலில் பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்த தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபராக பதவியேற்கவுள்ளார்.

இந்த அதிபர் தேர்தலில் அவர் மட்டும் 70.4 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

S Pass தகுதி சம்பளம் செப்.1 முதல் அதிகரிப்பு: “சம்பளத்தை உயர்த்த வேண்டும் அல்லது Work permit ஊழியர்களை சார்ந்திருக்க வேண்டும்”

மற்ற இரு வேட்பாளர்களான Ng Kok Song மற்றும் Tan Kin Lian ஆகியோர் முறையே 15.72 சதவீதம் மற்றும் 13.88 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட வெறும் 5 நிமிடங்களில், Singapore Pools 4D குலுக்கலில் 7040 மற்றும் 1388 ஆகிய பந்தய எண்கள் விற்றுத் தீர்ந்தன.

அந்த பந்தய எண்கள் தர்மன் மற்றும் Tan ஆகியோர் பெற்ற வாக்கு சதவீதத்துடன் ஒத்துள்ளது தான் அதன் சிறப்பு.

மேலும், Ng Kok பெற்ற வாக்கு சதவீதம் 1572 என்ற எண்ணும் விற்றுத் தீர்ந்துவிட்டது.

இதுபோன்ற நிகழ்வுகள் சிங்கப்பூரில் புதிதல்ல, சிறப்புமிக்க நிகழ்வுகள் அல்லது அனைவரின் கவனத்தை பெறும் நிகழ்வுகளை பந்தய எண்களாக பொதுமக்கள் விரைந்து வாங்குவது அவ்வப்போது நடக்கின்ற ஒன்று தான்.

வித்தியாசமான முறையில் Singapore 4D டிராவில் பந்தயம் கட்டும் வாடிக்கையாளர்கள் – Singapore Pools வெளியிட்ட அறிவிப்பு

சிங்கப்பூர் லாட்டரியில் எப்படியெல்லாம் வின் பன்றாங்க பாருங்க.. 4D டிராவில் வெற்றிபெற்ற நபர் – ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

Work permits, S Pass ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் மிக பெரிய மோசடி – சிக்கிய நிறுவனங்கள்