சிங்கப்பூரில் COVID-19 தொற்றிலிருந்து 781 பேர் குணமடைந்துள்ளனர்.!

884 new Covid-19 cases in Singapore, bringing total past 24,000
884 new Covid-19 cases in Singapore, bringing total past 24,000

சிங்கப்பூரில் COVID-19 தொற்றிலிருந்து 781 நபர்கள் மருத்துவமனைகள் அல்லது சமூக தனிமைப்படுத்தும் வசதிகளிலிருந்து வீடு திரும்பினர் என்று சுகாதார அமைச்சகம் MOH குறிப்பிட்டுள்ளது.

மொத்தம் 29,589 பேர் தொற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: சிங்கப்பூர் Pools ஆன்லைன் விளையாட்டு பந்தயங்கள் இன்று முதல் தொடக்கம்.!

மேலும் 238 உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

இவற்றில், பெரும்பாலான நபர்கள் சீராகவோ அல்லது மேம்பட்டோ வருகின்றனர். மேலும் இரண்டு பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார் என்றும் MOH தெரிவித்துள்ளது.

மேலும் 10,751 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சமூக மருத்துவ சிகிச்சை வசதிகளில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

சிங்கப்பூரில் COVID-19 தொற்று காரணமாக 73 வயதான ஆடவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) குறிப்பிட்டுள்ளது.

இதனுடன் சேர்த்து மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 26ஆக உள்ளது.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.!

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetsg/

?? Helo – http://m.helo-app.com/al/vppxQmsFr

?? Twitter – https://twitter.com/tamilmicsetsg

??Telegram – https://t.me/tamilmicsetsg

?? Sharechat – https://sharechat.com/tamilmicsetsg