‘ஆசிய விளையாட்டு போட்டி 2023’- பதக்கப் பட்டியலில் சிங்கப்பூருக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

'ஆசிய விளையாட்டு போட்டி 2023'- பதக்கப் பட்டியலில் சிங்கப்பூருக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
Photo: Singapore Team

 

19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், சீனா நாட்டின் ஹாங்சோ நகரில் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டுள்ள சிங்கப்பூரைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பதக்கங்களைக் குவித்து வருகின்றனர்.

பேருந்து, கார், பைக் மோதி விபத்து: ஊழியருக்கு காயம் – பேருந்து ஓட்டுநர் சஸ்பெண்ட்

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்-2023க்கான பதக்கப் பட்டியலில் 140 பதக்கங்களுடன் சீனா முதலிடத்திலும், 68 பதக்கங்களுடன் தென் கொரியா இரண்டாவது இடத்திலும், 66 பதக்கங்களுடன் ஜப்பான் மூன்றாவது இடத்திலும், 22 பதக்கங்களுடன் இந்தியா ஆறாவது இடத்திலும் உள்ளன.

'ஆசிய விளையாட்டு போட்டி 2023'- பதக்கப் பட்டியலில் சிங்கப்பூருக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
Source: 19th Asian Games 2023

குறிப்பாக, சிங்கப்பூர் 2 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

இந்திய கட்டுமான ஊழியர் வேலையின்போது மரணம்.. இரும்பு ஸ்டாண்ட் முறிந்து விழுந்து விபத்து

வரும் அக்டோபர் 8- ஆம் தேதி வரை ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், சிங்கப்பூர் வீரர், வீராங்கனைகள் மேலும் பதக்கங்களைக் குவிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.