சிங்கப்பூரில் அக்.10 முதல் காணாமல் போன 12 வயது சிறுவன் என்ன ஆனார்?

12-year-old boy missing since Oct 10 found: Police
SPF

சிங்கப்பூரில் கடந்த அக்.10 ஆம் தேதி காணாமல் போன 12 வயது சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டதாக சிங்கப்பூர் காவல்துறை (SPF) இன்று (அக் 26) தெரிவித்துள்ளது.

50 Edgefield Plainsக்கு அருகில் கடைசியாகக் காணப்பட்ட முகமது சஃப்ரிசான் முகமது சஃபிசல் (Mohammad Safrizan Mohd Safizal) பற்றிய தகவலை போலீசார் தேடிவந்தனர்.

சிங்கப்பூரில் BQ.1 மற்றும் BQ1.1 Omicron துணை வகை COVID-19 கிருமிகள் கண்டுபிடிப்பு

அந்த சிறுவன் எங்கே அல்லது எப்போது கண்டுபிடிக்கப்பட்டார் என்பது குறித்த விவரங்களை SPF தெரிவிக்கவில்லை.

சிங்கப்பூரில் இவர்களுக்கு வேலை தர வேண்டும் என முதலாளிகள், நிறுவனங்களுக்கு அமைச்சர் வலியுறுத்து