சிங்கப்பூரில் குறைந்த வருமான குடும்பங்களுக்கு இலவச மேசை மற்றும் நாற்காலி.!

MHA Awards Singapore

சிங்கப்பூரில் உள்ள குறைந்த வருமான குடும்பங்களுக்கு இலவசமாக மேசை மற்றும் நாற்காலி வழங்கப்பட்டுள்ளது.

குறைந்த வருமான குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள், வீட்டில் இருந்து படிக்க ஏதுவாக மடக்கக்கூடிய மேசை மற்றும் நாற்காலிகளை சீன மேம்பாட்டு உதவி மன்றம் ‌(CDAC) இலவசமாக வழங்கியுள்ளது.

இதையும் படிங்க: சிங்கப்பூர் Carnival திரையரங்கில் சிவாஜி திரைப்படம் மறுவெளியீடு..!

இந்த திட்டம் வழியாக சுமார் 930 குறைந்த வருமான குடும்பங்களைச் சேர்ந்த பள்ளி செல்லும் பிள்ளைகள் பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வீட்டில் பிள்ளைகள் கல்வி கற்க இந்த இலவச மேசை, நாற்காலிகள் உதவியாக இருக்கும் என்று கல்வி மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் Sun Xueling தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் தீபாவளியை முன்னிட்டு MRT ரயில், பேருந்துகளில் வண்ணமிகு அலங்காரங்கள்.!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…