சாங்கி விமான நிலையத்தின் டெர்மினல் 2- ல் சூரியகாந்தி தோட்டம்…புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்!

சாங்கி விமான நிலையத்தின் டெர்மினல் 2- ல் சூரியகாந்தி தோட்டம்...புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்!
Photo: Changi Airport

 

சிங்கப்பூரில் உள்ள சாங்கி சர்வதேச விமான நிலையத்தின் (Changi International Airport) டெர்மினல் 2 (Terminal 2) எனப்படும் இரண்டாவது முனையத்தில் பயணிகளை கவரும் வகையில் சூரியகாந்தி தோட்டம் (Sunflower Garden) அமைக்கப்பட்டுள்ளது. சாங்கி விமான நிலையத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள், சூரியகாந்தி தோட்டத்திற்கு சென்று நேரத்தை செலவிடுகின்றனர்.

சாங்கி விமான நிலையத்தின் டெர்மினல் 2- ல் சூரியகாந்தி தோட்டம்...புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்!
Photo: Changi Airport

‘ItsRainingRaincoats’ ஏற்பாடு செய்திருந்த பஜார்……காய்கறிகள், பழங்கள், பேக் உள்ளிட்டவற்றைப் பெற்றுக் கொண்டு மகிழ்ந்த வெளிநாட்டு ஊழியர்கள்!

மன அமைதி, இயற்கை சூழல் என அனைத்து மகிழ்ச்சியும் சூரியகாந்தி தோட்டத்தில் கிடைப்பதாக சுற்றுலாப் பயணிகள் கூறுகின்றனர். சூரியகாந்தி தோட்டத்தைச் சுற்றி பார்ப்பதுடன், புகைப்படங்களையும் எடுத்து மகிழ்கின்றனர் சுற்றுலாப் பயணிகள்.

கட்டுமான தளத்தில் வாகனம் மோதி வெளிநாட்டு ஊழியர் மரணம் – தரையில் குந்தியிருந்தவருக்கு நேர்ந்த சோகம்

அத்துடன், தாங்கள் எடுத்த புகைப்படங்களை நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுக்கு எடுத்து அனுப்புவதுடன், சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு மகிழ்கின்றனர். இதன் காரணமாக, டெர்மினல் 2- ல் உள்ள சூரியகாந்தி தோட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.