‘சென்னை, சிங்கப்பூர் இடையேயான ஸ்கூட் விமான சேவை’- மே மாதம் வரையிலான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

"சென்னை, சிங்கப்பூர் இடையே விமான சேவை"- அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஸ்கூட் நிறுவனம்!
Photo: Flyscoot

 

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்திற்கு (Singapore Airlines Group) சொந்தமான ஸ்கூட் விமான நிறுவனம் (Flyscoot Airlines), தமிழகத்தில் திருச்சி, சென்னை, கோவை ஆகிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இருமார்க்கத்திலும் விமான சேவைகளை வழங்கி வருகிறது.

இந்த இரு நாடுகள் இடையே அந்நாட்டு மக்கள் பயணிக்க இனி விசா தேவையில்லை

குறிப்பாக, சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கும், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கும் இடையே ஸ்கூட் விமான சேவைகளை வழங்கி வருகிறது. இந்த வழித்தடத்தில் மே மாதம் வரையிலான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சிங்கப்பூர் TOTO குலுக்கலில் 2 பேருக்கு முதல் பரிசு – 6 பேருக்கு இரண்டாம் பரிசு

சிங்கப்பூரில் இருந்து சென்னை வருவதற்கு ரூபாய் 10,372 ஆக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விமான பயண டிக்கெட் முன்பதிவு, விமான பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் தகவல்களுக்கு https://www.flyscoot.com/en என்ற ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.