இந்த இரு நாடுகள் இடையே அந்நாட்டு மக்கள் பயணிக்க இனி விசா தேவையில்லை

mutual-visa-exemption-thailand-china

தாய்லாந்து மற்றும் சீன நாட்டு மக்கள் இனி இரு நாடுகளுக்கு இடையே பயணம் செய்ய விசா தேவையில்லை என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் ஜன. 28, 2024 அன்று, இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

தாய்லாந்தின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, இந்த விசா இல்லா பயணம் வரும் மார்ச் 1, 2024 முதல் நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.

30 நாள் விசா இல்லாமல் பயணிகள் நுழையலாம்.. சிங்கப்பூர் உடன்பாடு – பிப்.09 முதல் நடப்பு

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் 90 நாட்கள் சிறப்பு விசா – “முய் தாய்” பயிற்சியுடன்..

சிங்கப்பூருக்கு குவியும் சுற்றுலா பயணிகள்.. ஊக்குவிக்கும் “30 நாள் விசா இல்லா” பயண ஏற்பாடு