சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் 90 நாட்கள் சிறப்பு விசா – “முய் தாய்” பயிற்சியுடன்..

muay-thai-tourist-visa-thailand

தாய்லாந்து சென்று “முய் தாய்” என்னும் தற்காப்பு பயிற்சியை கற்றுக்கொள்ள விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த பதிவு பயன் தரலாம்.

அங்கு பயிற்சி பெற விரும்பும் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கும் 90 நாட்கள் வரையிலான சிறப்பு விசாவை தாய்லாந்து அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

இந்தியன் பார்பர் கடையின் இலவச முடிதிருத்தும் சலுகை

பாங்காக் போஸ்ட், Thai PBS World மற்றும் Thaiger ஆகியவை இது குறித்த செய்தியை வெளியிட்டுள்ளன.

சிறப்பு 90 நாள் விசாவில், முய் தாய் பயிற்சி பெறும் சுற்றுலாப் பயணிகள் 60 நாட்கள் வரை மட்டுமே தங்க முடியும்.

தாய்லாந்து அரசாங்கம் அந்நாட்டு கலாச்சாரத்தை வெளிக்காட்டி அதன் மூலம் நாட்டை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த விசா எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியிடவில்லை.

இந்தியன் பார்பர் கடையின் இலவச முடிதிருத்தும் சலுகை