சிக்கன் ரைஸ், கோழி கறி, முட்டை வெறும் S$0.20 மட்டும் – இரு தினங்களுக்கு மட்டுமே ஆஃபர்

chicken-rice-bedok-promo
Good Good Bird

பெடோக்கில் உள்ள சிக்கன் ரைஸ் உணவுக்கடை fried chicken ரைஸ் மற்றும் கோழி துண்டு உணவை வெறும் S$0.20க்கு விற்க உள்ளதாக அறிவிப்பு செய்துள்ளது.

இந்த சலுகை விற்பனை இன்று செப். 23 மற்றும் நாளை செப். 24 அன்று மட்டுமே என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

லாரி மீது மரம் விழுந்து கடும் விபத்து விபத்து.. பயணம் செய்த 3 பேர் நிலை என்ன என்று தெரியவில்லை

412 பெடோக் நார்த் அவென்யூ 2 இல் அமைந்துள்ள குட் குட் பேர்ட் (Good Good Bird) கடை இந்த சலுகையை வழங்குகிறது.

விதிமுறைகள் / நிபந்தனைகள்

  • ஒவ்வொரு நபரும் ஒரு செட் மட்டுமே வாங்க முடியும்
  • மாற்றித்தரவோ அல்லது அளவுகளை ஏற்றம் செய்யும் கோரிக்கைகள் எதுவும் ஏற்றுக்கொள்ளப்படாது
  • இந்த சலுகை கடையில் அமர்ந்து உண்ணும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்

செப். 23 மற்றும் 24ஆம் தேதிகளில் மதியம் 12 மணிக்கு விற்பனை தொடங்கும் என்றும், ஒரு நாளைக்கு 1,200 செட் மட்டுமே இருக்கும் என்றும் கூறினார்.

Chicken rice, fried chicken thigh, முட்டை மற்றும் ஊறுகாய் காய்கறிகள் ஆகியவை அடங்கிய இந்த தொகுப்பு பொதுவாக S$5.50 விற்கப்படும்.

சிங்கப்பூர் தீமிதி திருவிழா: பக்தர்கள் பதிவு செய்வது கட்டாயம் – முழு விவரம் வெளியீடு

Verified by MonsterInsights