கோவிட் -19 பாதிக்கப்பட்டவர்கள் சென்றுவந்த பொது இடங்களின் புதுப்பிப்பு பட்டியல்.!

Community visited places lits
Pic: WhyQ, People's Association Web & Takashimaya

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் புதிய பட்டியல் வெளியிடப்பட்டது.

அதில், புக்கிட் மேரா வியூ சந்தை (Bukit Merah View Market), உட்லேண்ட்ஸ் கேலக்ஸி கம்யூனிட்டி கிளப், Takashimaya பேக்கரி உள்ளிட்ட இடங்கள் பொது இடங்கள் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

ஜூன் 10ம் தேதி புதிதாக சேர்க்கப்பட்டுள்ள இடங்களின் பட்டியல்:

  • Takashimaya-வில் உள்ள St Leaven bakery.

(மே 27 – 31 தேதிகளில் காலை மணி 6.45 முதல் மாலை 5 மணி வரை)

(ஜூன் 03 – 06 தேதிகளில் காலை மணி 6.45 முதல் மாலை 5 மணி வரை)

St Leaven கடையில் வேலை செய்யும் 40 வயது ஊழியருக்கு ஜூன் 09ம் தேதி அன்று கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது.

உட்லேண்ட்ஸ் கேலக்ஸி (Woodlands Galaxy) கம்யூனிட்டி கிளப்

(மே 31 மாலை மணி 6.35 முதல் 7.20 வரை)

Bukit Merah View சந்தை மற்றும் Hawker Centre

(ஜூன் 06 – 09 தேதிகளில் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை)

Table: MOH

மேலே குறிப்பிடப்பட்ட இடங்களுக்கு சென்று வந்தோர் 14 நாட்கள் தங்கள் ஆரோக்கியத்தை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என சுகாதார அமைச்சகம் கேட்டுக்கொண்டது.

அந்த இடங்களை பொதுமக்கள் தவிர்க்கத் தேவையில்லை என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

தொற்று பாதிப்பு உறுதியான நபர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த ஆடவர்; வேண்டுமென்றே தொந்தரவு கொடுத்த பெண்.!