வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் புதிதாக 500 பேர் பாதிப்பு – முழு விவரம்

TODAY

சிங்கப்பூரில் நேற்றைய அக்டோபர் 30 நிலவரப்படி, புதிதாக 3,112 பேருக்கு கோவிட்-19 தொற்று பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

மேலும், புதிதாக 14 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சகம் கூறியுள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொண்ட பொதுமக்களுக்கு சர்வதேச எல்லையை மீண்டும் திறக்க தயாராகும் நாடு

பாதிப்பு நிலவரம் (அக்டோபர் 30)

  • புதிய வழக்குகள்: 3,112
  • புதிய சமூக பாதிப்புகள் : 2,608
  • வெளிநாட்டில் இருந்து வந்து புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் : 4
  • வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள்: 500

இதுவரை பதிவான மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை: 195,211

உயிரிழப்புகள் (அக்டோபர் 30)

  • புதிதாக பதிவான இறப்புகள்: 14
  • வயது: 63 முதல் 98 வயதுக்குட்பட்டவர்கள்
  • உடல்நல பிரச்சனை: அவர்கள் அனைவருக்கும் பல்வேறு அடிப்படை மருத்துவ பிரச்சனைகள் இருந்தன.

இதுவரை பதிவான மொத்த இறப்புகள்: 394

சிங்கப்பூர் சாலையில் சுற்றித்திரிந்த மலைப்பாம்பு (காணொளி) – பாதுகாத்த ஓட்டுநர்