தடையை மீறி லாரி ஓட்டிய ஊழியர்: “சட்டத்தை மதிக்கல” – கைது செய்த போலீஸ்

indian-origin-singapore-jailed

வாகனம் ஓட்டத்தடை இருந்தும் அதை மதிக்காமல் லாரி ஓட்டி ஓட்டுநர் ஒருவர் பிடிபட்டுள்ளார்.

இரண்டு ஆண்டு வாகனம் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவர் அதை மதிக்காமல் செயல்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

“சுத்தியலை வச்சி மண்டையை உடைச்சிருவேன்” – பணியில் இருந்த ஊழியர்களுக்கு மிரட்டல்

தடைக்காலத்தில் லாரியை ஓட்டியதற்காக கடந்த புதன்கிழமை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார் அவர்.

தியோ செங் தியோங் என்ற 62 வயதுமிக்க ஓட்டுநர், கடந்த ஆண்டு ஜூலை 31 அன்று அப்பர் செராங்கூன் சாலையில் லாரியை ஓட்டியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஓட்டுநர் தடை ஆகஸ்ட் 23, 2022 வரை இருந்தது ஆனால் அவர் ஜூலை மாதமே வாகனம் ஓட்டியுள்ளார்.

அதே சந்தர்ப்பத்தில், சீட் பெல்ட் அணியாமல், இன்சூரன்ஸ் பாலிசி இல்லாமல் தியோ லாரியை ஓட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Work permit ஊழியர்களுக்கு முற்றிலும் இலவசம் – 2 நாள் சலுகை