COVID-19: சிங்கப்பூரில் 5 புதிய நோய் பரவல் குழுமங்கள் அடையாளம் – MOH..!

Five new clusters have been identified
Five new clusters have been identified (Photo: Raj Nadarajan/TODAY)

சிங்கப்பூரில் நேற்றைய (மே 15) நிலவரப்படி, புதிய சம்பவங்களில் ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் 791 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தங்கும் விடுதிகளுக்கு வெளியே வசிக்கும் வேலை அனுமதி வைத்திருப்பவர் ஒருவர் இதில் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வெப்பமான மற்றும் ஈரப்பதமான வானிலை அடுத்த 2 வாரங்களுக்கு தொடரும்..!

மேலும் புதிய சம்பவங்களில் சமூக அளவில் ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் MOH குறிப்பிட்டுள்ளது.

புதிய குழுமங்கள்

சிங்கப்பூரில், 5 புதிய நோய் பரவல் குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக MOH தெரிவித்துள்ளது.

  • 80 Kaki Bukit Industrial Terrace
  • 48 Toh Guan Road East
  • 55 Tuas South Avenue 1
  • 119 Tuas South View Walk
  • 33 Tuas View Walk 1

குணமடைந்தோர்

சிங்கப்பூரில் COVID-19 தொற்றிலிருந்து 1,275 நபர்கள் மருத்துவமனைகள் அல்லது சமூக தனிமைப்படுத்தும் வசதிகளிலிருந்து வீடு திரும்பினர் என்று சுகாதார அமைச்சகம் (MOH) நேற்று (மே 15) குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் இரண்டாவது முறையாக குணமடைந்தோர் எண்ணிக்கை 1000-ஐ கடந்தது..!