வெளிநாட்டு ஊழியர்களின் முதல் தொகுதி லிட்டில் இந்தியா சென்றனர் – எந்த விடுதியில் இருந்து தெரியுமா?

ROSLAN RAHMAN/AFP - Google Maps

தங்கும் விடுதியில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களின் முதல் தொகுதி நேற்று (செப். 15) லிட்டில் இந்தியா சென்றனர்.

லிட்டில் இந்தியாவிற்கு வருகை தந்த முதல் தொகுதி ஊழியர்கள், வெஸ்ட்லைட் மண்டாய் தங்கும் விடுதியிலிருந்து சென்றனர்.

ஆப்பிள் நிறுவனத்தின் iPhone 13 சீரிஸ் போன்கள் அறிமுகம்: சிங்கப்பூரில் விலை என்ன?

இந்த வாரம் வருகைக்கு வேறு எந்த தங்குமிடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்று கேட்டதற்கு, திரு டங் அமைதியாக இருந்தார்.

பட்டியலில் அடுத்ததாக இருக்கும் தங்குமிடங்களில் புதிய பாதிப்புகள் தோன்ற வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறினார்.

பைலட் திட்டத்தின்கீழ், லிட்டில் இந்தியாவுக்கு செல்வதற்கு தகுதியான ஊழியர்களைத் தங்கும் விடுதி ஆபரேட்டர்கள் தேர்வு செய்கின்றனர்.

நேற்று (செப். 15) முதல், பைலட் திட்டத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு வாரமும் 500 ஊழியர்கள் லிட்டில் இந்தியாவுக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட ஊழியர்கள் மட்டுமே இதில் தகுதியுடையவர்கள் என்று MOM கடந்த வாரம் கூறியது.

முழு விவரம்:

வெளிநாட்டு ஊழியர்கள் யார்யார் விடுதியை விட்டு லிட்டில் இந்தியா செல்ல முடியும் ? – அதனை யார் தேர்வு செய்வது?