GE2020: கடும் போட்டியுடன் குறைவாக வாக்கு வித்தியாசத்தில் கட்சிகள் வென்ற தொகுதிகள்..!

GE2020 close flights in constituency
GE2020 close flights in constituency (Photo: Reuters)

சிங்கப்பூரில் 13வது பொதுத்தேர்தல் நடந்து முடிந்தது, அதற்கான முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 93 இடங்களுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்தலில், மக்கள் செயல் கட்சி 83 இடங்களை பிடித்து மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.

இதையும் படிங்க : COVID-19 பாதித்த நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் பட்டியலில் ICA கட்டிடம் உட்பட 21 புதிய இடங்கள்..!

இதில் மக்கள் செயல் கட்சி 61.24 சதவீத வாக்குகளைப் பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது.

இந்த தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் கட்சிகள் வென்ற தனித்தொகுதிகள் மற்றும் குழுத்தொகுதிகளின் விவரம் பின்வருமாறு:

தனித்தொகுதிகள் விவரம்:
  • புக்கிட் பாஞ்சாங் – 53.74 %
  • புக்கிட் பாத்தோக் – 54.8 %
  • மேரிமவுண்ட் – 55.04%
  • பொத்தோங் பாசிர் – 60.69 %
  • இயோ சூ காங் – 60.83%

இதில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தனிதொகுதிகளையும் மக்கள் செயல் கட்சி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

குழுத்தொகுதிகள் விவரம் :
  • வெஸ்ட் கோஸ்ட் – 51.69%
  • செங்காங் – 52.13 %
  • ஈஸ்ட் கோஸ்ட் – 53.41%
  • மரீன் பரேட் – 57.76%
  • சுவா சூ காங் – 58.64 %

இதில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள தொகுதிகளில் செங்காங்ஐத் தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : “ஒட்டுமொத்தமாக இந்த பொதுத் தேர்தல் முடிவுகள் திருப்தி அளிக்கின்றன” – பிரதமர் லீ..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          – http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg