உட்லண்ட்ஸ் & துவாஸ் சோதனைச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் எதிர்பார்ப்பு

உட்லண்ட்ஸ் & துவாஸ் சோதனைச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் எதிர்பார்ப்பு
Google Maps

சிங்கப்பூர்: பள்ளி விடுமுறை நாள்கள் என்பதால் உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் சோதனைச் சாவடிகள் வழியாக பயணம் செய்பவர்கள் கடும் போக்குவரத்து நெரிசலை எதிர்பார்க்கலாம் என சொல்லப்பட்டுள்ளது.

ஆகையால், பயண திட்டத்தில் கூடுதல் நேரத்தைக் சேர்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ONE Pass வேலை அனுமதி.. குறைந்தபட்சம் S$30,000 சம்பளம் – 4,200 வெளிநாட்டவர்களுக்கு அனுமதி

வரும் மார்ச். 8 (வெள்ளிக்கிழமை) முதல் மார்ச் 18 (திங்கட்கிழமை) வரை பள்ளிகளுக்கு விடுமுறை காலம்.

ஆகவே, இரண்டு சோதனைச் சாவடிகளிலும் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் எதிர்பார்க்கப்படுவதாக குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் பொது இடங்களில் தப்பி தவறிக்கூட இதை செய்துவிடாதீர்கள் – மீறினால் உங்க “போட்டோ” வெளியாகலாம்