அடுத்த ஆண்டுக்கான இந்தியா-சிங்கப்பூர் விமானச் சேவை: முன்பதிவு துவக்கம்!

India - Singapore flights on Jan 2021
India - Singapore flights on Jan 2021 (PHOTO: Air India Express/Twitter Page)

அடுத்த 2021ஆம் ஆண்டு இந்தியா-சிங்கப்பூர் பயணத் திட்டங்களை மேற்கொள்ள இருப்பவர்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களை அறிவித்துள்ளது.

ஜனவரி மாதத்தில் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் கொச்சியிலிருந்து சிங்கப்பூர் செல்லலாம் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

மேலும் 4 இடங்களுக்கு விமானங்களை மீண்டும் தொடங்க உள்ள SIA!

மீண்டும் பெங்களூரு வழியாக கொச்சி- சிங்கப்பூர் திரும்பலாம் என்றும் அது தெரிவித்துள்ளது.

இந்த விமானங்களுக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது, முன்பதிவுகளை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் செய்யலாம்.

பணிப்பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட இந்திய நாட்டவர்க்கு சிறை, பிரம்படிகள்!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…