இந்தியா-சிங்கப்பூர் விமானங்களின் குளிர்கால அட்டவணை: ஏர் இந்தியா!

IND - SG Winter Schedule Flights 2020
IND - SG Winter Schedule Flights 2020 (Photo: file pic/ Reuters)

இந்தியா – சிங்கப்பூர் செல்லும் விமானங்களின் குளிர்கால அட்டவணையை ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கொச்சி-சிங்கப்பூர்-பெங்களூரு-கொச்சி செல்லும் விமானங்களின் அட்டவணையை விமான நிறுவனம் வெளியிட்டுள்ளது.

உயிரிழந்த தனது செல்லப் பூனை…பிரியமுடியாமல் கதறி அழும் ஆடவரின் வைரல் காணொளி

(Photo: Air India/Twitter)

அதாவது இந்த நவம்பர் மாதம் மற்றும் அடுத்த டிசம்பர் மாதத்திற்கான விமானங்களின் பட்டியலை ட்விட்டரில் அது வெளியிட்டுள்ளது.

இதற்கான விமான முன்பதிவை வலைத்தளம் / கால் சென்டர் / நகர அலுவலகங்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்கள் மூலம் செய்யலாம்.

சிங்கப்பூரில் கலவரத்தில் ஈடுபட்ட சந்தேகத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…